அலகுகள் வரை 25 வீதமும், 31 - 60 அலகுகள் வரை 35வீதமும், 60 யிற்கு மேற்பட்ட அலகுகளுக்காக 40வீதமும் எரிபொருள் ஒப்பீட்டு கட்டடணம் அறவிடப்படும் .
மின் பிறப்பாக்கத்திற்காக ஏற்படுகின்ற அதிக செலவீனம் காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள நேரிட்டுள்ளதாக மக்கள் பயன்பாட்டு அணைக்குழு தெரிவித்துள்ளது.