மனிதர்கள்
மத்தியில் நோய்களைப்பரப்பும் ஒருவகை கொசுவுக்கு எதிராகவும் மனிதனுக்கு
ஏற்படும் நித்திரை நோயை போக்கவும் ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்காக பக்ரீயா ஒன்று கண்டுபிடிக்கப் பட்டள்ளதாக பெல்ஜியம் நாட்டு
விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
நட்பு பக்ரீரியாக்கள் மனிதனின் குடலில்
உள்ளன. ஒரு வகைக் கொசுவும் மனிதனின் உமிழ்நீரிலும் தசை நார்களிலும் உள்ளன.
பிந்திய கண்டுபிடிப்புக்கள் Microbial Cell Factories என்ற சஞ்சிகையில்
வெளியிடப்பட்டுள்ளன.
ஆபிரிக்காவின் பல பிராந்தியங்களில்
நித்திரை நோய் உள்ளது. இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்காவிடில் உயிரை
பறித்துவிடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.