சீமேந்து விலையும் கிடு கிடு....
எரிபொருள் விலையேற்றத்தால் எதிர்வரும் சில தினங்களில் சீமெந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படும் என தேசிய நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் பந்து ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Labels:
விலைவாசி