![]()
கதிர்காமத்திலுள்ள விடுதியொன்றில்
மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி 5 வருடங்
கள் பழைமையானது என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கதிர்காமம் நகரிலுள்ள ஓய்வு
விடுதியொன்றிலிருந்து நேற்று தற்கொலை அங்கியொன்று மீட்கப்பட்டது.குண்டு
செயலிழக்கச் செய்யும் குழுவினர் உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று
விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
விசாரணைகளின்போதே அந்த தற்கொலை அங்கி 5
வருடங்கள் பழைமையானது என இனங்காணப்பட்டுள்ளதாக மேலதிக அரசாங்க ஆய்வாளர்
டபிள்யு.ஏ.ஆர்.பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
|
||
கதிர்காமத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி ஐந்து வருடங்கள் பழையதாம்!
Labels:
இலங்கை