உலகிலேயே பெரிய இரால் கண்டுபிடிப்பு (Pictures)


உலகிலேயே இதுவரை அறியப்பட்ட இறால்களிலே மிகவும் பெரிய இரால் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கூஷிங் நகர கடற்கரையிலேயே இவ் இராட்சத இறால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 40 இஞ்ச் நீளத்தில், அண்ணளவாக 3 வயது குழந்தையின் வடிவில் காணப்படுகிறது.

12.25 கிலோகிறாம் நிறையுள்ள இவ் இறாலுக்கு ‘ரொக்கி’ என செல்லப்பெயர் வைத்துள்ளார்கள் கடல் ஆய்வாளர்கள்.
கடல்வள ஆராட்சி நிலையத்தால் இவ் இறால் தொடர்பில் ஆராட்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் மீண்டும் கடலிலேயே விடப்படவுள்ளது.

Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now