பதினைந்து
நிமிடப் போராட்டத்தின் பின் 46 பவுண்ட் எடையுள்ள மீன் ஒன்றைப் பிடித்ததன்
மூலம் இங்கிலாந்தை சேர்ந்த மீனவர் ஒருவர் 190 வருடங்களுக்கு முற்பட்ட சாதனை
ஒன்றை சமன் செய்துள்ளார். 20 வயதான றூபர் என்ற இளைஞரே குறித்த சாதனையை
சமப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.