இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக் கூடிய சாத்தியம் கிடையாது என அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்
நிறைவேற்றப்பட்டாலும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் எதுவும்
விதிக்கப்பட மாட்டாது என அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்
தெரிவித்துள்ளார்.