மரணத்திற்கு தடைவிதித்துள்ள விநோத கிராமம் இத்தாலியில் உள்ளது. இந்த கிராமத்தில் மொத்தம் 3,700 பேர் மட்டுமே வசிக் கும் பாலிசியானோ டெல் மஸ்சிகோ என்ற கிராமத்தில் தான் இந்த விநோதமான தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இறப்பது சட்டவிரோதம் என்று அவர் வெளியிட்ட அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டம் வெளியிட் ட பின்பு 2 முதியவர்கள் இறந்துவிட்டனர். சட்டத்தை மீறிவிட்ட தாக அந்த பரிதாப ஜீவன்களை மேயர் குறை கூறியுள்ளார்.

