கொழும்பு விக்கிரமஆராச்சி நிறுவனத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு
செய்து கொடுக்கப்பட்ட காது பரிசோதிக்கும் ஆய்வுகூட வசதி நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ் ஆய்வு கூடத்தில் காது கேட்கும் திறனை அறிந்து கொள்வதற்கு ஏற்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இவ் ஆய்வு கூடத்தை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மற்றும் விக்கிரம ஆராச்சி நிறுவனத்தின் வைத்திய கலாநிதிகள் திறந்து வைத்தனர்.
கொழும்பு ஆசிறி வைத்தியசாலையின் வைத்திய நிபுனர்கள் யாஸ் அபயவர்த்தன, ஜெ.எம்.விக்கிரம ஆராச்சி மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியக்கலாநிதி ஆகியோர் இணைந்து கேட்கும் திறன் குறைந்த, அற்ற சிறுவர்களுக்கான சிகிச்சை நடவடிக்கைகளை பார்வையிட்டு அவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்கினார்.