
இலங்கைக்கு
எதிரான உள்நாட்டு, வெளிநாட்டு சதித் திட்டங்களை தோற்கடிக்கும் நோக்கிலும்
அமெரிக்காவின் ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராகவும் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த மற்றுமொரு எதிர்ப்பு நடவடிக்கைப் பேரணி இன்று (20)
கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த
ராஜபக்ஷ
அரங்கம் அருகில் ஆரம்பமாகி பிரித்தானிய தூதுவராலயம் வரை இடம்பெற்றது.இந்த
எதிர்ப்பு நடவடிக்கையை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் சிலவற்றின்
ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.