உடற்பயிற்சிகளின் போது இரு கைகளிலுள்ள விரல்களை பலப்படுத்தும் பொருட்டு
உடலின் பாரம் முழுவதையும் விரல்களில் தாங்கி செய்யப்படும் உடற்பயிற்சியை
கொண்டு ஒருவர் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். பத்து விரல்களையும்
பயன்படுத்தி குறித்த உடற்பயிற்சியை மேற்கொள்வதே கடினமாக காணப்படும்
வேளையில் ஒரே ஒரு விரலை பயன்படுத்தி 30 செக்கன்களில் அதிகதடவைகள் குறித்த
பயிற்சியை மேற்கொண்டு உலகசாதனை நிகழ்த்தியுள்ளார்.ஒரே விரலில் உடலைத் தாங்கி படைக்கப்பட்ட உலக சாதனை! (காணொளி இணைப்பு)
உடற்பயிற்சிகளின் போது இரு கைகளிலுள்ள விரல்களை பலப்படுத்தும் பொருட்டு
உடலின் பாரம் முழுவதையும் விரல்களில் தாங்கி செய்யப்படும் உடற்பயிற்சியை
கொண்டு ஒருவர் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். பத்து விரல்களையும்
பயன்படுத்தி குறித்த உடற்பயிற்சியை மேற்கொள்வதே கடினமாக காணப்படும்
வேளையில் ஒரே ஒரு விரலை பயன்படுத்தி 30 செக்கன்களில் அதிகதடவைகள் குறித்த
பயிற்சியை மேற்கொண்டு உலகசாதனை நிகழ்த்தியுள்ளார்.
Labels:
சாதனை