முல்லைத்தீவு,
கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் வவுனியா பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர்
நேற்றும் (16) நேற்று முன்தினமும் (15) மேற்கொண்ட சோதனையின் போது ஆயுதங்கள்
மற்றும் வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.
எம்.பி. எம்.ஜீ. ரவைகள் 2000, 127 வகை ரவைகள் 85, ஆர்.பி.ஜி ரக குண்டுகள் 10, கைக்குண்டுகள் 10, விமான எதிர்ப்புப் பீரங்கிகள் 42 உட்பட மேலும் பல மீட்கப்பட்டன