Google mapன் அசத்தும் மாயாஜாலம்! (படங்கள் இணைப்பு)
நம்மில்
பலரின் நிறைவேற முடியாத கனவுகளில் ஒன்றான வானத்திலிருந்து பூமியை பார்த்து
ரசித்தலை தனது தொழில்நுட்பத்தின் மூலம் இருந்த இடத்திலேயே அவற்றை பார்த்து
ரசிக்கும் ஆற்றலை தந்த கூகுள் மப்பின் மூலம் எடுக்கப்பட்ட எமது பூமியின்
இயற்கை எழில் நிறைந்த இடங்களையே படங்களில் காண்கிறீர்கள்.