இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சாமர கப்புகெதர அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகியுள்ளார்.
சீபி கிண்ண இறுதிப் போட்டிகளில் பங்கு கொள்வதற்காகவே இவர் அவுஸ்திரேலியாவிற்கு பயணிப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
திடீர் சுகயீனமடைந்துள்ள அன்ஜலோ மத்தியூஸ் மற்றும் திஸர பேரேராஆகியோருக்கு பதிலாக சாமர கப்புகெதர இறுதிப் போட்டிகளில் விளையாடவுள்ளார்.
இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது இறுதிப் போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.