குவைத்
நாட்டில் சில இடங்களில் பறவைக்காய்ச்சல் காணப்பட்டதையடுத்து குவைத்,
இலங்கையிலிருந்து கோழிகள், முட்டைகளின் இறக்குமதிக்கு தடைவிதித்துள்ளது.
விவசாயம் மற்றும் மீன்வள அதிகாரசபை, விலங்கு சுகாதாரத்துக்கான உலக நிறுவனம் விடுத்த அறிக்கை காரணமாக அவுஸ்திரேயாவிலிருந்தும் கோழிகள், முட்டைகள் என்பனவற்றை இறக்குமதி செய்ய தடைவிதித்துள்ளது.
விலங்கு சுகாதாரத்துக்கான உலக நிறுவனம் நெதர்லாந்தில் பறவைக்காய்ச்சல் இல்லையென அறிவித்ததையடுத்து அங்கிருந்து வல்லூறுகள், அழகான பறவைகள், முட்டைகள், கோழிகள், கோழிக்குஞ்சுகள் ஆகியவற்றை குவைத்துக்குள் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.