கிரிக்கட் வர்ணனையை Hutch மூலம்

கிரிக்கட் வர்ணனையை Hutch மூலம்



















     
 சர்வதேச கிரிக்கட் அரங்கில் புகழ்பெற்ற கிரிக்கட் வர்ணனையாளரான பிரேமசற ஹேபாசிங்ஹ விளையாட்டு இரசிகர்களுக்கு வர்ணனையை வழங்கும் பொருட்டு கிரிக்கட் வர்ணனையை Hutch மூலம் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார்.

கிரிக்கட் வர்ணனையை Hutchமூலம் பாவனையாளர்களுக்கு கிரிக்கட் வர்ணனையை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கிரிக்கட் வர்ணனையை Hutch மூலம் நிறுவனத்துடன் அண்மையில் அவர் கைச்சாத்திட்டார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள், பாடசாலை மட்டத்தில் நடைபெறும் போட்டிகள் உட்பட உள்ளுர் முதற்தர கிரிக்கட் போட்டிகள் தொடர்பான வர்ணனையை பிரேமசற ஹேபாசிங்ஹவின் குரலில் கிரிக்கட் வர்ணனையை Hutch மூலம் 555 சேவை மூலம் சிங்களத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த சேவை தொடர்பாக கருத்து தெரிவித்த ஹேபாசிங்க, ´ இலத்திரனியல் ஊடகங்களில் வர்ணனையாளராக கடமையாற்றிய எனக்கு கையடக்க தொலைபேசியில் மூலம் இரசிகர்களை சந்திக்க கிடைக்கின்றமையானது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் கிரிக்கட் வர்ணனையை Hutch மூலம் பாவனையாளர்களுக்கு தொடர்ச்சியாக கிரிக்கட் வர்ணனையை செவிமடுக்கலாம்´ என தெரிவித்தார்.

´சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற ஒரு வர்ணனையாளரை இணைத்துக்கொண்டு தமது நிறுவனம் முன்னெடுக்கும் இந்த நடவடிக்கை பாவனையாளர்களுக்கு நன்மைகளை வழங்கும் ´ என கிரிக்கட் வர்ணனையை Hutch மூலம் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பொதுமுகாமையாளர் சஞ்சய செனரத் கூறினார்.

கிரிக்கட் வர்ணனையை Hutchமூலம் 555 சேவை மூலம் கிரிக்கட் போட்டிகளை மாத்திரமன்றி உள்ளுர் சர்வதேச செய்திகள், அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பு விபரங்கள், இராசிபலன்கள் உள்ளிட்டவற்றையும் செவிமடுப்பதற்கான சந்தர்ப்பத்தை கிரிக்கட் வர்ணனையை Hutch மூலம் நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now