பீஜிங் : ஈரான் நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது
பொளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்காவின் மிரட்டலை சீனா நிராகரித்து
விட்டது. மற்றநாடுகள் மீது அமெரிக்கா தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க
முடியாது என கூறியுள்ளது. இதனிடையே, ஈரான் நாட்டிலிருந்து எண்ணெய்
இறக்குமதி செய்வது தொடர்பாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படப்போவதாக தென்
கொரியா அறிவித்துள்ளது. எண்ணெய் இறக்குமதியில் அமெரிக்காவின் மிரட்டலை நிராகரித்து விட்டது சீனா
பீஜிங் : ஈரான் நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது
பொளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்காவின் மிரட்டலை சீனா நிராகரித்து
விட்டது. மற்றநாடுகள் மீது அமெரிக்கா தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க
முடியாது என கூறியுள்ளது. இதனிடையே, ஈரான் நாட்டிலிருந்து எண்ணெய்
இறக்குமதி செய்வது தொடர்பாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படப்போவதாக தென்
கொரியா அறிவித்துள்ளது.
Labels:
உலகம்