ஓய்வூதியம் பெறாத அனைத்து வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுக்கும்
ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொடுக்க சமூக காப்புறுதிச் சபை நடவடிக்கை
எடுத்துள்ளது.
வெளிநாடு சென்ற இலங்கையர்களுக்கான இத்திட்டத்தை செயற்படுத்தவென தூதரகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதிநிதிகளின் சங்கம், சேவை புரிவோர் சங்கம் உள்ளிட்டவைகளின் உதவிகள் பெறப்படவுள்ளன.
குவைத் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கான வேலைத் திட்டம் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமூக காப்புறுதிச் சபையின் பதில் தலைவர் மொன்டெகு சரத்சந்திர தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் வெளிநாடு சென்றுள்ள அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.