இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்தன இருபதுக்கு20 போட்டிகளுக்கான அணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே மஹேல இதனை தெரிவித்தார்.
எனினும் தொடர்ந்து வரும் இருபதுக்கு 20 போட்டிகளின் தான் பங்கேற்பதாகவும் குறிப்பிட்டார்.