ஒரு நாள் மற்றும் நீண்ட நாள் மீன்பிடி படகுகளுக்கென ஒரு லீற்றர் டீசலுக்கு
தலா 12 ரூபாவும் மண்ணெண்ணை ஒரு லீற்றருக்கு 25 ரூபாவும் நிவாரணமாக
வழங்கப்படவுள்ளது. மீனவர் சங்கங்களுக்கும் மீன்பிடித்துறை அமைச்சுக்கும்
இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் இறுதியில் இத்தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது.